பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும் ஆரிக் கடன் நந்தியாம் அறிபவர் பாரில் பயனாரைப் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி ஆகி நின்றானே.