பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான் முத்தத்தும் தன் பணி இல்லை முறைமை யால் அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால் பத்தி பட்டோர்க்குப் பணி ஒன்றும் இல்லையே.