பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல் நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை வான் கன்றுக்கு அப்பால் ஆய் நின்ற மறைப்பொருள் ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே.