பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்கும் என் உள்ளம் மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே.