பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர் உரை பாலித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண் ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம் மேலைப் பிரணவம் வேத அந்த வீதியே.