திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மலையு மனோ பவம் அருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறி ஆம்
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும்
நலமும் சன் மார்க்கத்து உபதேசம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி