திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சோடச மார்க்கமும் சொல்லும் சன் மார்க்கி கட்கு
ஆடிய ஈற் ஆறின் அந்தமும் ஈர் ஏழில்
கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து
ஏறிய ஞான ஞேயாந் தத்து இருக்கவே.

பொருள்

குரலிசை
காணொளி