பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வருக்கம் சுகம் ஆம் பிரமமும் ஆகும் அருக்கம் சரா சரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி சுருக்கம் இன் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே.