பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள் ஓங்காரத்து உள்ளே உதித்த சரா சரம் ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பர சிவ ரூபமே.