திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அகர ஆதி ஈர் எண் கலந்த பரையும்
உகர ஆதி தன் சத்தி உள் ஒளி ஈசன்
சிகர ஆதி தான் சிவ வேதமே கோண
நகர ஆதி தான் மூல மந்திரம் நண்ணுமே.

பொருள்

குரலிசை
காணொளி