பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வெறிக்க வினைத் துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திரு எழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும் குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே.