திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது
இரா மாற்றம் செய்வார் கொல் ஏழை மனிதர்
பரா முற்றும் கீழொடு பல்வகை யாலும்
அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி