பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக் கரணங்கள் விட்டு உயிர் தான் எழும் போது மரணம் கை வைத்து உயிர் மாற்றிடும் போதும் அரணம் கை கூட்டுவது அஞ்சு எழுத்து ஆமே.