திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில்
ஆய் உறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேய் உறு கண்ணி திரு எழுத்து அஞ்சையும்
வாய் உற ஓதி வழுத்தலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி