திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல் உரு
வாய் அது வேறு ஆம் அதுபோல் அணுப் பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர் பெற
ஏயும் நெறி என்று இறை நூல் இயம்புமே.

பொருள்

குரலிசை
காணொளி