திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரஞ்சோதி ஆகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி உண்ணான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி