பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக் கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே! தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி, ஆ! ஆ! என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!