பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு, நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்; பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால், அஞ்சேல் என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!