பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு, எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!, பெருமான்! என்று, ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப, ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!