பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன், மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான், யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான், தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!