பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும் எழில்கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன் என்று என்று, தொழுத கையினர் ஆகி; தூ மலர்க் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு, வழு இலா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!