பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான், சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன், மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!