திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரவம்அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவிஎழுந்தெங்கும் மின்னி, - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்குங் கார்.

பொருள்

குரலிசை
காணொளி