திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும், கொல்லேறும் - போல்வ,
இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம்
கருண்டொன்று கூடுதலின் கார்.

பொருள்

குரலிசை
காணொளி