பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக் குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் - சுருள்கொண்டு பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே காம்பினங்கள் தோள்ஈயக் கார்.