பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி, அழுந்தி, அலர்போல் உயர - எழுந்தெங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே, காவிசேர் கண்ணாய்அக் கார்.