பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பாரும், பனிவிசும்பும், பாசுபதன் பல்சடையும் ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்; அரவம் செலஅஞ்சும்; அஞ்சொலார் காண்பார் கரவிந்தம் என்பார்அக் கார்.