பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரிசி புதுநீர் மணத்தும் புலியத ளேயுடை பொங்குகங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் தோட்டதிங்கள் செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.