பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்(று) உலகெலாஞ் சென்றழல்வ ரேனும் - மலர்குலாம் திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே எங்கட் குறும்;தெரியின் ஈண்டு.