பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இவள்அப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல் அவள்அப்புத் தேளிர் உலகிற்(கு) அரசி அதுகொண்டென்னை எவளுக்கு நீநல்ல(து) யாரைமுன் எயிதிற்(று)எற் றேயிதுகாண் தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.