பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ? மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ? யாதா கியதோ? எந்தை நீதியென்(று) உடைதலை நெடுநிலா வெறியல் கடைதலென் றருளிச் சூடிய பொருளே.