திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச்
செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்
இறுத்தானை, "எழில் அமர் வெண்ணி எம்மான்!" எனப்
பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.

பொருள்

குரலிசை
காணொளி