| இறைவன்பெயர் | : | வெண்ணிக்கரும்பேசுவரர் ,னென்னிநாதர் |
| இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி |
| தீர்த்தம் | : | சூரிய தீர்த்தம் ,சந்திர தீர்த்தம் |
| தல விருட்சம் | : | நந்தியாவர்த்தம் |
வெண்ணி (அருள்மிகு வெண்ணிக்கரும்பேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வெண்ணிக்கரும்பேசுவரர் திருக்கோயில் ,கோயில் வெண்ணி அஞ்சல் ,நீடாமங்கலம் ,வட்டம் தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 403
அருகமையில்:
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம் ஆதியை,
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிதனை,
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க் காத்தானை,
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள்
முத்தினை, முழுவயிரத்திரள் மாணிக்கத் தொத்தினை, துளக்கம்
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப் பாய்ந்தானை,
மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச் செறுத்தானைத்
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும் கண்ணினை, கண்ணனும்
குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய மிண்டர்கள்
திருநாவுக்கரசர் (அப்பர்) :முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தினை,
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர்
நல்லனை, திகழ் நால்மறைஓதியை, சொல்லனை, சுடரை,
சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண் நீற்றனை,
பூதநாதனை, பூம் புகலூரனை, தாது எனத்
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும் பொருத்திய(ப்) புனிதன்,
பொருப்பனை, புனலாளொடு புன்சடை அருப்பனை, இளந்திங்கள்
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்,
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும்,
வீடுதனை மெய் அடியார்க்கு அருள் செய்வாரும்,
மட்டு இலங்கு கொன்றை அம்தார்-மாலை