பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
காற்றினை; கனலை; கதிர் மா மணி நீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும், கூற்றினை உதைத்திட்ட குணம் உடை, வீற்றினை;-நெருநல் கண்ட வெண்ணியே.