| இறைவன்பெயர் | : | புட்பவனநாதர் ,சதுரங்க வல்லபநாதர் , |
| இறைவிபெயர் | : | கற்பகவல்லி ,ஐராசராசேசுவரி |
| தீர்த்தம் | : | சீரப்புட்கர்னி, கிருஷ்ணகுட்ஹார தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பலா |
பூவனூர் (அருள்மிகு புட்பவனநாதர் திருக்கோயில் )
அருள்மிகு புட்பவனநாதர் திருக்கோயில் , பூவனூர் அஞ்சல் திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 803
அருகமையில்:
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறு-நூறாயிரம்
குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்! மற்றும்
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்,
புல்லம் ஊர்தி ஊர்-பூவனூர், பூம் புனல்
அனுசயப்பட்டு அது இது என்னாதே, கனி
ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்; வேதநாவன்; வெற்பின்
பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில் நாவலூர்,