பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
என்னன், என் மனை, எந்தை, என் ஆர் உயிர், தன்னன், தன் அடியேன் தனம் ஆகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்; இன்னன் என்று அறிவு ஒண்ணான், இயற்கையே!