பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அனுசயப்பட்டு அது இது என்னாதே, கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி, புனிதனை-பூவனூரனை- போற்றுவார் மனிதரில்- தலைஆன மனிதரே.