பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான், தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான், மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை- பூவனூர் புகுவார் வினை போகுமே.