பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்துச் சொல்நாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார்.