பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதர் ஆம் தென்மதுரை மாறனார் செங்கமலக் கழல் வணங்கிப் பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத் தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம்.