பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கரசியார் களபம்அணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார் இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் அளவு இல் புகழ் பெற விளக்கி அருள் பெருக அரசு அளித்தார்.