பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர்; களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலின் செறிந்த காதல் மிகும் உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார்; நள்ளார் முனை எறிந்த வளம் கொடு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார்.