பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும் கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள் உறுத்த கலந்து அளித மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார்.