பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம் தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன் எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர்பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!