பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க, துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க, உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!