பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம் தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன் சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார், பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.