பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அனல் படு தடக்கையவர், எத் தொழிலரேனும், நினைப்பு உடை மனத்தவர் வினைப்பகையும் நீயே; தனல் படு சுடர்ச் சடை தனிப் பிறையொடு ஒன்றப் புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்!