பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும், அஞ்சி, வலம்கொள எழுந்தவன் நலம் கவின, அஞ்சு புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!