பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல் பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.