பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக் கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.